Sardar movie image

Yaerumayileri Tamil Mp3 Song Lyrics Sardar

Yaerumayileri Tamil Song Lyrics Details

Song Name: Yaerumayileri Tamil Song Lyrics
Movie Name: Sardar
Hero Name: Karthi
Heroin Name: Raashii Khanna, Rajisha Vijayan
Singers Name: Anurag Kulkarni
Artists: Karthi, Raashii Khanna, Rajisha Vijayan
Music Director: GV Prakash Kumar
Director: PS Mithran
Song Type: Melody

Yaerumayileri Song Lyrics In Tamil

யாருமயிலேறி பாடல் வரிகள்
குந்தரன குண்டத்தில
குமரன் அவன் குடிருக்கா ஆ ஆ ஹா ஆ
கோடாங்கி பாடுதுதா
கேக்குதடி அரோகரா
அரோகரா அரோகரா

கும்முனா கும்மிருட்டு… கொஞ்சுனா ஜல்லிக்கட்டு
வள்ளி உன் குருக்கழகு… தமுக்கு தியாளோ
வரமா வந்தே நிப்பேன்… திமுக டுப்பாளோ
அல்லுன அல்லிகட்டு… ஆசையா மல்லுகட்டு
வள்ளி உன் காணுக்காலு… டமுக்கு டப்பாளோ, ஓ ஓஓ
வண்ணாத்தி பாறையெல்லாம்… வாழுக்கி நிக்கலோ

ஓட்டு மாங்கனி போல… ஒயிலான உன் மூக்கு
முட்டியே கூட சாஞ்சா… அது தானே என் சொக்கு
பொட்டழகு வள்ளியம்மா… போடணுமே நெத்திச்சுட்டி
கிட்ட வந்து அள்ளிகிட்ட… கட்டுவேன் தாலி கட்டி

ஏழு மயிலேறி…விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே… உனை ஏந்தி கொல்வேன் நானே
ஆறுமுக சாமி… அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே… மழை பெய்யும் உச்சி வானே

ஏ ஈசனே உனக்கப்பன்… எந்தராலும் கூட
இன்பமே உனை வேண்டா… அண்டாதே சோகம்
நீ பிஞ்சிலே பழுதேன்னு… சொன்னாலும் கூட
நெஞ்சமே உனை வேண்டா… கூடும் சந்தோஷம்
அவ்வை என் வாயூரா… வரும் சொல்லே வடிவேலே
உன்னை யாம் புகழ்ந்தாலே… தினந்தோரும் திருநாளே

ஏழு மயிலேறி…விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே… உனை ஏந்தி கொல்வேன் நானே
ஆறுமுக சாமி… அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே

கடிவாளம் எனக்கேதும் கிடையாதப்பா
கடல் தாண்டி, மாலை தாண்டி ஜெயிப்பெனப்பா
கொடி காக்க, குலாம் காக்க பிறந்தென்னப்பா
பகையோரை போலி போடா எழுந்தேனப்பா

குடிநீரும் இருப்பேனப்பா
உழுவோர் நெஞ்சை உணர்வெனப்பா
முதலேதப்பா முடிவேதப்பா
அழுவோர் கண்ணை துடைப்பெனப்பா

ஏய், ஏழு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே… உனை ஏந்தி கொல்வேன் நானே
ஆறுமுக சாமி… அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே… மழை பெய்யும் உச்சி வானே

Sardar Movie Other Songs

Yaerumayileri Tamil Video Song

 

Yaerumayileri Tamil Mp3 Song Play & Download

Yaerumayileri Song Lyrics In English

Yaerumayileri Song Lyrics
Kundrana Kundathila
Kumaran Avan Kudirukkaa Aa Aa Ha Aa
Kodanki Paatueduthaa
Kaekuthadi Arokara
Arokara Arokaraa

Gummuna Gummiruttu… Konjuna Jallikkattu
Valli Un Kurukkazhagu… Damukku Diyyaalo
Varama Vanthe Nippen… Dimukku Duppaalo
Alluna Allikattu… Aasaiya Mallukattu
Valli Un Kanukkaalu… Damukku Dappaalo, Oo Oo
Vannaathi Paarayellaam… Vazhukki Nikkalo

Ottu Maankani Pola… Oyilaana Un Mookku
Muttiye Koda Saanjaa… Adhu Thaane En Sokku
Pottazhagu Valliyamma… Podanume Neththichutti
Kitta Vanthu Allikitta… Kattikkuven Thaali Katti

Yeru Mayileri… Vilaiyaadi Varuvene
Ettum Vinai Theerthe… Unai Yenthi Kolven Naane
Aarumuga Saami… Arulaasi Tharuvene
Sinthum Thamizh Kette… Mazhai Peiyum Uchchi Vaane

Ae Eesane Unakkappan… Entraalum Kooda
Inbame Unai Venda… Andaathe Sogam
Nee Pinjile Pazhuthennu… Sonnaalum Kooda
Nenjame Unai Venda… Koodum Santhosam
Avvai En Vaayoora… Varum Solle Vadivele
Unnai Yaam Pugazhnthaale… Thinanthorum Thirunaale

Yeru Mayileri… Vilaiyaadi Varuvene
Ettum Vinai Theerthe… Unai Yenthi Kolven Naane
Aarumuga Saami… Arulaasi Tharuvene
Sinthum Thamizh Kette
Mazhai Peiyum Uchi Vaane

Kadivaalam Enakkethum Kidaiyaathappa
Kadal Thaandi, Malai Thaandi Jeyippenappa
Kodi Kaakka, Gulam Kaakka Piranthenappa
Pagaiyorai Poli Poda Ezhunthenappa

Kudineerullum Iruppenappaa
Uzhuvor Nenjai Unarvenappaa
Muthalethappa Mudivethappaa
Azhuvor Kannai Thudaippenappaa

Hey, Yeru Mayileri Vilaiyaadi Varuvene
Ettum Vinai Theerthe… Unai Yenthi Kolven Naane
Aarumuga Saami… Arulaasi Tharuvene
Sinthum Thamizh Kette… Mazhai Peiyum Uchchi Vaane

Leave a Reply

Your email address will not be published.