Cobra-Movie image

Thumbi Thullal Tamil Song Lyrics Cobra

Thumbi Thullal Tamil Song Lyrics Details

Song Name: Thumbi Thullal Tamil Song Lyrics
Movie Name: Cobra
Hero Name: Chiyaan Vikram
Heroin Name: Srinidhi Shetty
Singers Name: Nakul Abhyankar, Shreya Ghoshal
Artists: Chiyaan Vikram, Srinidhi Shetty
Music Director: A R Rahman
Director: Ajay Gnanamuthu
Song Type: Melody

Thumbi Thullal Song Lyrics In Tamil

சரவிதிதி சரவிதிதி டி டி டி டி டி
டமா டமா அணை…
சரவிதிதி சரவிதிதி டி டி டி டி டி
டமா டமா அணை…

கொஞ்சும் சிந்தூர சிங்கார கின்னாரா
பூந்தென்னலை வான்னு…
மதுமானமோ மதுமானமோ மதுமனோ
மதுமணமூ…

தும்பி தும்பி… தும்பி துள்ளல்லோ
இந்திரோ இந்தோ… தும்பி துள்ளல்லோ
ஓ..! ஹோ ஜல் ஜல் ஜல் ஜல் மணியே…
அவன் இடம் இது இரங்கிடு மணியே…

தனியே தனியே
அவன் உலகில் நான் மட்டும் தனியே
ஏன்..! கல்லாசிரிப்பின்… நீலம் நீயே…

தும்பி தும்பி… தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ..! இந்திரோ இந்தோ… தும்பி துள்ளல்லோ

சரவிதிதி சரவிதிதி டி டி டி டி டி
டமா டமா அணை…
சரவிதிதி சரவிதிதி டி டி டி டி டி
கொஞ்சும் சிந்தூர சிங்கார கின்னாரா
பூந்தென்னலை வான்னு…

கண் தூங்கும் நேரத்தில்… நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின்… தே வேண்டுமே
தோடும் எல்லாமே தீயென… தே மாற்றுமே
அது போல் தீண்டு நீயென… நான் வேண்டும்…

தும்பி தும்பி… தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ..! இந்திரோ இந்தோ… தும்பி துள்ளல்லோ

காரணங்கள் எதும் தெரியாமல்… நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன்… அந்த நொடியே
ஓர் அர்த்தம் செர்ந்தந்தே…
ஒரு கணம் கூட… விலகாமல் உயிரேன்
இருதிவரை கைகள்… நழுவாமல் எந்துவேன்

ஆணழகன் காலு… நம்ம பக்கம்
கண்ணு மட்டும்… பேரழகி பக்கம்
நம்ம சத்தம்… காதல் விழா வில்லே
வெடிக்கும் பீரங்கி… கொண்டு வரணும்

நீங்க தாற வேணும்… நூறு புள்ள
அய்யோ போதவில்லா…
உங்க பொருட்பில் நம்ம… ஜனத்தொகை இருக்குது

தும்பி தும்பி… தும்பி துள்ளல்லோ
இந்திரோ இந்தோ… தும்பி துள்ளல்லோ
ஓ..! ஹோ ஜல் ஜல் ஜல் ஜல் மணியே…
அவன் இடம் இது இரங்கிடு மணியே…

தனியே தனியே
அவன் உலகில் நான் மட்டும் தனியே
ஏன்..! கல்லாசிரிப்பின்… நீலம் நீயே…

Cobra Movie Other Songs

Adheeraa Tamil Song Lyrics

Tharangini Tamil Song Lyrics

Uyir Urugudhey Tamil Song Lyrics

Yele Ilanchingam Tamil Song Lyrics

Thumbi Thullal Video Song

 

Thumbi Thullal Tamil Mp3 Song Play & Download

Thumbi Thullal Song Lyrics In English

Saravididi Saravididi Di Di Di Di
Dama Damaa Dam…
Saravididi Saravididi Di Di Di Di
Dama Damaa Dam…

Konjum Chinthoora Chingaara Kinnaara
Poonthennalaai Vannu…
Madhumanamo Madhumanamo Madhumanmo
Madhumanamoo…

Thumbi Thumbi… Thumbi Thullallo
Indro Indro… Thumbi Thullallo
Oh..! Ho Jal Jal Jal Jal Maniye…
Avan Idam Idhu Irangidu Maniye…

Thaniye Thaniye Thaniye
Avan Ulaginil Naan Mattum Thaniye
En..! Kallachirippin… Neelam Neeye…

Thumbi Thumbi… Thumbi Thullallo
Oh Ho..! Indro Indro… Thumbi Thullallo

Saravididi Saravididi Di Di Di Di
Dama Damaa Dam…
Saravididi Saravididi Di Di Di Di
Konjum Chinthoora Chingaara Kinnaara
Poonthennalaai Vannu…

Kan Thoongum Neratthil… Nee Neenga Koodadhu
Kaadhoram Un Moochin… Thee Vendume
Thodum Ellame Theeyena… Thee Maatrume
Adhu Pol Theendu Neeyena… Naan Vendume…

Thumbi Thumbi… Thumbi Thullallo
Oh Ho..! Indro Indro… Thumbi Thullallo

Kaaranangal Edhum Theriyaamal… Natkal Poga Kandene
Unnidam Vandhen… Andha Nodiye
Oar Artham Serndhandhe…
Oru Ganam Kooda… Vilagaamal Uyiraaven
Irudhivarai Kaigal… Nazuvaamal Endhuven

Aanazhagan Kaalu… Namma Pakkam
Kannu Mattum… Perazhagi Pakkam
Namma Satham… Kaadhil Viza Villaiye
Vedikkum Beerangi… Kondu Varanum

Neenga Thara Venum… Nooru Pulla
Ayyo Podhavilla…
Unga Poruppil Namma… Janathoga Irukkudhu

Thumbi Thumbi… Thumbi Thullallo
Indro Indro… Thumbi Thullallo
Oh..! Ho Jal Jal Jal Jal Maniye…
Avan Idam Idhu Irangidu Maniye…

Thaniye Thaniye Thaniye
Avan Ulaginil Naan Mattum Thaniye
En..! Kallachirippin… Neelam Neeye…

Leave a Reply

Your email address will not be published.