Kaathuvaakula Rendu Tamil Mp3 Song Lyrics Kaathuvaakula Rendu Kaadhal
Mp3 Song Details
Kaathu Vaakula Rendu Kaadhal Tamil Song Lyrics Details
Song Name: Kaathu Vaakula Rendu Tamil Song Lyrics
Movie Name: Kaathuvaakula Rendu Kaadhal
Hero Name: Vijay Sethupathi
Heroin Name: Nayanthara, Samantha
Singers Name: Chorus
Artists: Vijay Sethupathi, Nayanthara, Samantha
Music Director: Anirudh Ravichander
Director: Vignesh Shivan
Song Type: Melody
Kaathu Vaakula Rendu Song Lyrics In Tamil
சிக்கி நிக்குறானே சிக்கு னுதா இருக்கு
ரெண்டு சிக்சு கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ் ஆ
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே
லக்கி பையன் ராம்போ
ஆஃபர்ல கோம்போ வாங்கிகிட்டான்
பார்ட்டியோட வந்தா
லக்கி ஆ அள்ளி பாக்கெட்டில் வச்சுகிட்டான்
காட்டுவாகுல ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு
சைக்கிள் கப்புல சல்லுனு லாரி ஊட்டா
எல்லா தகுதிகளும் உண்டு
காட்டுவாகுல ரெண்டு ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
சைக்கிள் கப்புல சல்லுனு லாரி ஊட்டா
எல்லா தகுதிகளும் உண்டு
லக்கி பையன் ராம்போ
ஆஃபர்ல கோம்போ வாங்கிகிட்டான்
பார்ட்டியோட வந்தா
லக்கி ஆ அள்ளி பாக்கெட்டில் வச்சுகிட்டான்
சிக்கி நிக்குறனே ஏய் சிக்கு னுதா இருக்கு
ரெண்டு சிக்சு கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ் ஆ
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே
உங்களுக்குப் பிடித்த கலைஞர்களைப் பின்தொடரவும்
பாண்ட்சின்டவுனில்
மந்திரம் தந்திரம் பண்ண வில்லை
நல்ல காதலால வந்த தொல்ல
பம்பரம் ரத்தினம் நானும் இல்ல
உன்ன தூக்கி வெச்சு சுத்தசொல்ல
மத்தலதா மாதிரி
ரெண்டு பக்கத்த பொத்தி வைக்க
மொதமா தந்துட்டா
குத வெச்ச சித்தனே
இப்போ உங்கிட்ட
அத்தினி ஆ ஜிதினி வந்துட்டா
விடிய விடிய நடக்குமோ
காட்டுவாகுல ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு
சைக்கிள் கப்புல சல்லுனு லாரி ஊட்டா
எல்லா தகுதிகளும் உண்டு
காட்டுவாகுல ரெண்டு ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
சைக்கிள் கப்புல சல்லுனு லாரி ஊட்டா
எல்லா தகுதிகளும் உண்டு
லக்கி பையன் ராம்போ
ஆஃபர் ல காம்போ வாங்கிகிட்டான்
பார்ட்டியோட வந்தா
லக்கி ஆ அள்ளி பாக்கெட்டில் வச்சுகிட்டான்
சிக்கி நிக்குறனே ஏய் சிக்கு னுதா இருக்கு
ரெண்டு சிக்சு கிட்ட
சொக்க வைக்கும் அழகிஸ் ஆ
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே
திக்கு முக்கு ஆடுறானே
காட்டுவாகுல ரெண்டு ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
சைக்கிள் கப்புல சல்லுனு லாரி ஊட்டா
எல்லா தகுதிகளும் உண்டு
காட்டுவாகுல ரெண்டு ரெண்டு
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
சைக்கிள் கப்புல சல்லுனு லாரி ஊட்டா
எல்லா திரைமைகளும் உண்டு
Kaathuvaakula Rendu Kaadhal Movie Other Songs
Rendu Kaadhal Tamil Song Lyrics
Kanne Kanmaniyae Tamil Song Lyrics
Dippam Dappam Tamil Song Lyrics
Azha Thonudhe Tamil Song Lyrics
Kaathu Vaakula Rendu Tamil Video Song
Kaathu Vaakula Rendu Tamil Mp3 Song Play & Download
Kaathu Vaakula Rendu Song Lyrics In English
Sikki Nikkurane Chikku Nutha Irukkum
Rendu Chicksu Kitta
Sokka Vaikkum Azhagis Ah
Thakka Vaikka Mulu Moocha Podurane
Thikku Mukku Aaduraane
Lucky Paiyan Rambo
Offerla Combo Vangikitaan
Partyoda Vanthaa
Lucky Ah Alli Pocketil Vachukitan
Kaathuvaakula Rendu
Kaadhalikum Namma Friendu
Cycle Gappula Sallunu Lari Ootta
Ella Thaguthigalum Undu
Kaathuvaakula Rendu Rendu
Kaadhalikum Namma Friendu Friendu
Cycle Gappula Sallunu Lari Ootta
Ella Thaguthigalum Undu
Lucky Paiyan Rambo
Offerla Combo Vangikitaan
Partyoda Vanthaa
Lucky Ah Alli Pocketil Vachukitan
Sikki Nikkurane Hey Chikku Nutha Irukkum
Rendu Chicksu Kitta
Sokka Vaikkum Azhagis Ah
Thakka Vaikka Mulu Moocha Podurane
Thikku Mukku Aaduraane
Mandhiaram Thandhiram Panna Villai
Nalla Kaadhalaaala Vandha Tholla
Bambaram Rattinam Naanum Illa
Unna Thookki Vechu Suthasolla
Mathalatha Maadhiri
Rendu Pakkatha Pothi Vaikka
Mothama Thandhutta
Kutha Vecha Sithane
Ippo Unkitta
Athini Ah Jithini Vanthutta
Vidiya Vidiya Nadakumo
Kaathuvaakula Rendu
Kaadhalikum Namma Friendu
Cycle Gappula Sallunu Lari Ootta
Ella Thaguthigalum Undu
Kaathuvaakula Rendu Rendu
Kaadhalikum Namma Friendu Friendu
Cycle Gappula Sallunu Lari Ootta
Ella Thaguthigalum Undu
Lucky Paiyan Rambo
Offer La Combo Vangikitaan
Partyoda Vanthaa
Lucky Ah Alli Pocketil Vachukitan
Sikki Nikkurane Hey Chikku Nutha Irukkum
Rendu Chicksu Kitta
Sokka Vaikkum Azhagis Ah
Thakka Vaikka Mulu Moocha Podurane
Thikku Mukku Aaduraane
Kaathuvaakula Rendu Rendu
Kaadhalikum Namma Friendu Friendu
Cycle Gappula Sallunu Lari Ootta
Ella Thaguthigalum Undu
Kaathuvaakula Rendu Rendu
Kaadhalikum Namma Friendu Friendu
Cycle Gappula Sallunu Lari Ootta
Ella Thiramaigalum Undu