yaanai movie image

Bodhaiya Vittu Vaale Tamil Song Lyrics Yaanai

Bodhaiya Vittu Vaale Tamil Song Lyrics Details

Song Name: Bodhaiya Vittu Vaale Tamil Song Lyrics
Movie Name: Yaanai
Hero Name: Arun Vijay
Heroin Name: Priya Bhavani Shankar
Singers Name: G.V. Prakash Kumar, Arivu, Santhosh Hariharan
Artists: Arun Vijay, Priya Bhavani Shankar
Music Director: G.V. Prakash Kumar
Director: Hari
Song Type: Folk

Bodhaiya Vittu Vaale Song Lyrics In Tamil

அண்ணே

கொஞ்சம் பாருண்ண
இவன் கிளிஞ்ச கதைய
கேளுண்ண

தினம் தினம் குடிச்ச குடிய
கெடுத்த கதைய கேளுண்ண
ஏய்

விடிஞ்சதும் கட்டிங் கட்டிங்
கட திறந்ததும் கெட்டிங் கெட்டிங்
பொண்டாட்டி திட்டிங் திட்டிங்

திருந்தல இந்த தருதல
இவன் குடிய நிறுத்த விரும்பல
ஆங்

தெருவுல குடிச்ச
மறவுல குடிச்ச
பொண்டாட்டி தாலிய
வித்துட்டு குடிச்சான்

பொறுத்து பொறுத்து பாத்து
ஒருநாள் அண்ணிக்கு
வந்துச்சு கோபம்
இப்போ நம் நம்மாலு
நிலம பாவம்

வெளக்குமாத்துல விரட்டி விரட்டி
நடு சாமத்துல அடிச்சா
சும்மா கிளி கிளின்னு கிளிச்சு
ராசா வெளிய போலான்னு எறிஞ்சா

ஹேய் ஏல ஹேய் ஏல
முத போதைய விட்டு வால
ஹேய் போலே நீ போலே
அட மேரேஜ் இப்ப வேனால

ஹேய் ஏல ஹேய் ஏல
முத போதைய விட்டு வால
ஹேய் போலே ஹேய் போலே
அட மேரேஜ் இப்ப வேனால

ஹேய் ஏல ஹேய் ஏல
முத போதைய விட்டு வால
ஹேய் போலே நீ போலே
அட மேரேஜ் இப்ப வேனால

ஹேய் ஏல ஹேய் ஏல
முத போதைய விட்டு வால
ஹேய் போலே ஹேய் போலே
அட மேரேஜ் இப்ப வேனால

குடிக்கிற வரைக்கும்
ஓரு கல்யாணத்த கட்டாத
பிடிச்சதும் தாலிகட்ட
கம்பல் பண்ணாத

அடி உத வாங்குறவ
பெஞ்சாதின்னு எண்ணாத
அவளுக்கும் கோபம் வரும்
மறந்து விடாத

கடனுக்கு சரக்கடிக்க
காரணத்த சொல்லாத
சொரணய இழந்துபுட்டு
கேவல படாத

அளவா நீ அடிச்சி
தெளிவிருந்தா ஜில்லிங் கு
லிமிட் ட தாண்டிபுட்டு
எதுக்கு மக்கா
பீலிங் கு

போதைய ஊத்திக்கிட்டு
போடாதல கும்மாளம்
ஸ்டெடி யா நீ இல்லன்னா
உனக்க எதுக்கு கல்யாணம்

ஹேய் ஏல ஹேய் ஏல
முத போதைய விட்டு வால
ஹேய் போலே ஹேய் போலே
அட மேரேஜ் இப்ப வேனால

ஹேய் ஏல ஹேய் ஏல
முத போதைய விட்டு வால
ஹேய் போலே நீ போலே
அட மேரேஜ் இப்ப வேனால

என்ன நீயும் சொல்ட்ட
உனக்கு கல்யாணம்
வேணாம்னு தள்ட்ட

அண்ண
அது வேற இது வேற
மேரேஜ் பண்ணாம என்ன
பண்ண போற

பொண்ணுங்க இல்லாத
வாழ்க்கை போரு
தனிமரத்துக்கு
துணையும் யாரு

குடும்பம் குட்டின்னு
இருந்து பாரு
உனக்கும் பிடிக்கும்
உலக ஜோரு…

வேணான்னு சொல்லாத
ஏன்டான்னு கேட்டகாத
தம்பி சொன்னா
உங்க நல்லதுக்கு

காலம் பூரா நீயும்
ஒண்டிக்கட்டயாவே
இருந்த கவலை
அம்மாவுக்கு

ஹேய்
வெங்க பயலே நார பயலே
சரியா சொன்னால ஜிம்மி

பாசத்த நீ பங்கு வச்சா
பாசனும் பாயாசம் தான்
வீட்டுக்குள்ள தோக்குறவன்
ஊரயெல்லாம் ஜெயிச்சிருவான்

சாதி மதம் பாத்ததில்லை இவன்
மண்ணுக்குள்ள அந்த போதையில
எம்மதமும் சம்மதம் தான்
சம்மதமே நம் மதம் தான்

ஒத்த புள்ளய பெத்து எடுத்தா
அந்த புள்ளைக்கு அப்பா
மொத்த புள்ளயையும் சேத்து அணைச்சான்
இந்த ரவி அப்பா

தின பதிய நெனைக்கிறவன்
ஒத்தயில நின்னான்
உன்னையும் என்னையும் நெனைக்குறவன்
எங்க ரவி அண்ணா

குடிக்கிற வரைக்கும்
ஓரு கல்யாணத்த கட்டாத
பிடிச்சதும் தாலிகட்ட
கம்பல் பண்ணாத

அடி உத வாங்குறவ
பெஞ்சாதின்னு எண்ணாத
அவளுக்கும் கோபம் வரும்
மறந்து விடாத

கடனுக்கு சரக்கடிக்க
காரணத்த சொல்லாத
சொரணய இழந்துபுட்டு
கேவல படாத

அளவா நீ அடிச்சி
தெளிவிருந்தா ஜில்லிங் கு
லிமிட் ட தாண்டிபுட்டு
எதுக்கு மக்கா
பீலிங் கு

போதைய ஊத்திக்கிட்டு
போடாதல கும்மாளம்
ஸ்டெடி யா நீ இல்லன்னா
உனக்க எதுக்கு கல்யாணம்

Yaanai Tamil Movie Other Songs

Yellamma Yele Tamil Song Lyrics

Sandaaliye Tamil Song Lyrics

Deiva Magale Tamil Song Lyrics

Edhanaala Varutham Tamil Song Lyrics

Enna Othaiyila Tamil Song Lyrics

Ganapathy Saranam Tamil Song Lyrics

Bodhaiya Vittu Vaale Tamil Video Song

Bodhaiya Vittu Vaale Tamil Mp3 Song Play & Download

Bodhaiya Vittu Vaale Song Lyrics In English

Anne
Konjam Paarunne
Ivan Kizhinja Kadhaiya
Kelunne

Dhenam Dhenam
Kudichi Kudiya
Kedutha Kadhaiya
Kelunne

Eii
Vidinjadhum Cutting Cutting
Kada Thorandhadhum Getting Getting
Pondati Thitting Thitting

Thirundhala
Indha Tharudhala
Ivan Kudiya
Nirutha Virumbala

Aang
Theruvula Kudichaan
Maravula Kudichaan
Pondati Thaaliya
Vithuttu Kudichaan

Poruthu Poruthu Paathu
Orunaal
Annikku vandhuchu Kovam
Ipo Nambaalu
Nelama Paavam

Velakkamathula
Veratti Veratti
Naduchamathula
Adichaa

Chumma Kizhi
Kizhinu Kizhichu
Raasa Veliya Polanu
Erinjaa

Hey Yela…
Hey Yela…
Modha Bodhaiya
Vittu Vaale

Hey Pola…
Nee Pola…
Ada Marriage Ippo
Venaamla

Hey Yela…
Hey Yela…
Modha Bodhaiya
Vittu Vaale

Hey Pola…
Nee Pola…
Ada Marriage Ippo
Venaamla

Kudihhira Varaikkum
Oru Kalyanatha Kattaadha
Pidichadhum Thaali Katta
Compel Pannaadha

Adi Odha Vaangurava
Penjathi nu Ennaadha
Avaluhhum Kovam Varum
Marandhu Vidaadha
Kadanuku Sarahhadhihha
Kaarantha Sollaadha

Soranaiya Ezhandhuputtu
Kevala Padaadha
Alava Nee Adichu
Thelivirundhaa Chilling uh

Limit ah
Thaandiputtu
Ethuhu Mahha
Feeling uh

Pogaiyaa Oodhikittey
Podadhala Kummaalam
Steady ah Nee Illanaa
Unahu Edhuhu Kalyaanam

Hey Yela…
Hey Yela…
Modha Bodhaiya
Vittu Vaale

Hey Pola…
Nee Pola…
Ada Marriage Ippo
Venaamla

Hey Yela…
Hey Yela…
Modha Bodhaiya
Vittu Vaale

Hey Pola…
Nee Pola…
Ada Marriage Ippo
Venaamla

Enna Neeyum Solta
Unaku Kalyanam
Venamnu Thalta

Anne
Adhu Vera Idhu Vera
Nee Marriage Pannaama
Enna Panna Pora

Ponnunga Illaadha
Vaazhika Bore uh
Thani Marathukku
Thonayum Yaaru

Kudumbam Kuttinu
Irundhu Paaru
Unakku Pudikum
Ulaga Joru…

Vendannu Sollaadha
Yenda nu Kekaadha
Thambi Sonna Unga
Nalladhukku

Kaalam Poora Neeyum
Ondikkattayaave
Irundha Kavala
Ammaavukku…

Hey Venga Payale
Naara Payale
Sariya Sonnala Jimmi

Paasatha Nee
Pangu Vachaa
Paasanamum
Paayasam Dhaan
Veetukkulla Thokkuravan
Oorayellam Jeichiruvaan

Saadhi Madham Paathadhilla
Mandakkulla Andha Bodhaiyilla
Emmadhamum
Sammadhamdhaan
Sammadhame
Nam Madham Dhaan

Oththa Pullaiya Pethu Edutha
Andha Pullaikki Appa
Mottha Pullayum
Seatthu Anachaan
Indha Ravi Appa

Thanna Pathiye
Nenakkiravan
Othaiyila Ninnaan

Unnayum Ennayum
Nenakkiravan
Enga Ravi Anna

Kudihhira Varaikkum
Oru Kalyanatha Kattaadha
Pidichadhum Thaali Katta
Compel Pannaadha

Adi Odha Vaangurava
Penjathi nu Ennaadha
Avaluhhum Kovam Varum
Marandhu Vidaadha

Kadanuku Sarahhadhihha
Kaarantha Sollaadha
Soranaiya Ezhandhuputtu
Kevala Padaadha
Alava Nee Adichu
Thelivirundhaa Chilling uh

Limit ah
Thaandiputtu
Ethuhu Mahha
Feeling uh

Pogaiyaa Oodhikittey
Podadhala Kummaalam
Steady ah Nee Illanaa
Unahu Edhuhu Kalyaanam

Leave a Reply

Your email address will not be published.